glean
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
( வி) glean க்லீன்
- கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுக்கி எடு; சிதறிக் கிடப்பதைச் சேகரி; சிந்தினவற்றைச் சேகரி; ஒட்டுப் பொறுக்கு
- மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்/கற்றுணர்
- அறுவடைக்குப் பின் பரவிக் கிடக்கும் தானியத்தை ஒன்றாகக் கூட்டு
விளக்கம்
- Here is some information about the subject, gleaned from the web over the last six months (அந்தத் தலைப்பு சம்பந்தமாக கடந்த ஆறு மாதமாக இணையத்தில் தேடிப் பிடித்த தகவல் இதோ)
{ஆதாரங்கள்} --->