பொறுக்கு
பொருள்
(வி) - பொறுக்கு
- இங்கொன்றும் அங்கொன்றுமாக எடு
- தேர்ந்தெடு
- கொத்தி எடு
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- பொறுக்கி எடுத்த ஆயிரம் குதிரை வீரர்களுடன் புள்ளலூர்ப் போர்க்களத்துக்கு வந்து சேர்ந்தார் (சிவகாமியின் சபதம், கல்கி)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ