golem
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- golem, பெயர்ச்சொல்.
- உயிரூட்டப்பட்ட ஒரு செயற்கைப் பொருள்
- உயிருள்ளதுபோல இயங்கும் ஒரு செயற்கைப் பொருள்
- உபயோகமில்லாத முட்டாள், மூடன், மடையன்
- உருவம் கொள்ளாத ஓர் உயிர்த் திரள்
- golem (சொற்பிறப்பியல்)
விளக்கம்
தொகு- ஹிப்ரூ நாட்டுப்புறவியல் தினையில் இது ஒர் அம்சம்...களிமண்ணால் மனித தோற்றம்போல, வகைவகையான உருவங்களைக் கொண்டதாக உண்டாக்கப்பட்டு, தந்திர வித்தையால் உயிருள்ளவைப்போல சித்தரித்து இயக்கப்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---golem--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்