ஆங்கிலம்

தொகு
 
histiophorus immaculatus:
மயில் மீன்
  • histiophorus + immaculatus

பொருள்

தொகு
  • histiophorus immaculatus, பெயர்ச்சொல்.

(விலங்கியல் பெயர்)

  1. மயில் மீன்
  2. ஒரு கடற்மீன் இனம்

விளக்கம்

தொகு
  • மனிதர்களின் உணவுக்காகப் பயன்படும் ஒரு கடற்மீன் வகை...உலகமுழுவதும் வெதுவெதுப்பானக் கடற்பகுதிகளில் வாழ்கின்றன....முதுகுப்புறம் விரித்த மயிற்தோகைப் போன்ற அமைப்புக்கொண்டிருப்பதால் மயில் மீன் எனத் தமிழில் குறிப்பிடப்படுகிறது...தமிழக தூத்துக்குடிக் கடற்பகுதியில் அவ்வப்போது அரிதாகப் பிடிபடுகின்றன...


( மொழிகள் )

சான்றுகோள் ---histiophorus immaculatus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=histiophorus_immaculatus&oldid=1454811" இலிருந்து மீள்விக்கப்பட்டது