ஆங்கிலம்

தொகு
 
peacock fish:
மயில் மீன்
  1. histiophorus immaculatus...(விலங்கியல் பெயர்)
  2. peacock + fish

பொருள்

தொகு
  • peacock fish, பெயர்ச்சொல்.
  1. மயில் மீன்
  2. ஒரு கடற்மீன் இனம்
  3. common english name ---sailfish-grey

விளக்கம்

தொகு
  1. சுமார் ஒன்பது அடி நீளம்வரை வளரக்கூடிய ஒரு கடற்மீன்..சற்று வெதுவெதுப்பான கடற்பகுதிகளில் உலகெங்கும் காணப்படுகிறது...முதுகுப்புறம் விரித்த மயிற்தோகைப் போன்ற அமைப்புக்கொண்டிருப்பதால் மயில் மீன் எனத் தமிழில் குறிப்பிடப்படுகிறது...இந்த மீனினத்தில் பல வகைகளுள்ளன...மனிதர்களுக்கு உணவாகும் மீன் வகைகளுள் ஒன்றாகும்...இதனிறைச்சி சுவைமிக்கதும், விலைக்கூடியதானது மாகும்...
( மொழிகள் )

சான்றுகோள் ---peacock fish--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=peacock_fish&oldid=1848314" இலிருந்து மீள்விக்கப்பட்டது