hypocorism
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hypocorism, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- சோமசுந்தரம் எனும் பெயரை செல்லமாக சோமு என்றழைப்பது'
- "Somu' is a hypocorism for Somasundaram
- குழந்தைகள் சாதத்தை மம்மு என்றும் இனிப்பை கக்கு என்றும், தின்பண்டத்தை அப்பச்சி என்றும் சொல்லும் சொற்களைப் போன்றவை.
- Words like mammu for food, kakku for sweet and appachchi for snack used by Tamil kids
- ஜார்ஜ் வாஷிங்டன் எனும் பெயரில் இரண்டு பெயர்களிருந்தாலும் ஒரே நபரையேக் குறிக்கும்..இதுவும் ஒரு hypocorism
- The two names in George Washington, refer to the very same personality George Washington, the first President of the USA..This is a hypocorism
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hypocorism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்