incestuous
பொருள்
incestuous(உ)
- (பாலுறவில்)தடை செய்யப்பட்ட; தகா, கூடா
- அணுக்க உறவினரிடம் பாலுறவு போன்ற முறையற்ற
- ஒழுங்கான செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் மிக நெருங்கிய
விளக்கம்
பயன்பாடு
- She kept a filthy home, was sexually promiscuous, and had incestuous relations with son - அவள் வீட்டை அழுக்காக வைத்திருந்தாள்; பலருடன் பாலியல் தொடர்புகள் கொண்டிருந்தாள்; தன் மகனிடம் தகாத உறவு வைத்திருந்தாள் (Abnormal psychology:the problem of maladaptive behavior, Irwin Sarason )
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---incestuous--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்