iron out
பொருள்
iron out(வி)
- துணி முதலியவற்றைச் சலவைப்பெட்டி முதலியன கொண்டு தேய்
- தேய்த்துச் சுருக்கங்களை நீக்கு
- மனவேறுபாடு, பிரச்சனை முதலியவற்றைச் சரிசெய்
விளக்கம்
பயன்பாடு
- The alliance faced numerous hurdles, but the differences were ironed out and the seat-sharing talks concluded. -- கூட்டணி பல தடைகளை எதிர்கொண்டது. எனினும் அவர்களுக்கிடையே இருந்த பிரச்சனைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டு தொகுதிப்பங்கீடு முடிந்தது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 14 மே 2011]
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---iron out--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #