ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • kitchen cabinet, பெயர்ச்சொல்.
  1. உள்ளமைச்சரவை

விளக்கம்

தொகு

பிரதமருக்கு, அல்லது ஜனாதிபதி ஆட்சி முறையில் குடியரசுத் தலைவருக்கு நம்பிக்கையாகச் செயல்படும் அமைச்சரவை உறுப்பினர்களில் சிலரை மட்டும் உள்ளடக்கியக் குழு இக்குழுவிற்கு அரசியல் சட்டத்தின் அங்கீகாரம் இருப்பதில்லை.

  1. இவைகளையும் காணவும்:-
  2. cabinet
  3. shadow cabinet
  4. council of ministers
  5. prime minister
  6. president


( மொழிகள் )

சான்றுகோள் ---kitchen cabinet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=kitchen_cabinet&oldid=1848664" இலிருந்து மீள்விக்கப்பட்டது