shadow cabinet
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- shadow cabinet, பெயர்ச்சொல்.
- நிழல் அமைச்சரவை
விளக்கம்
தொகுஅரசின் நடவடிக்கைகளைக் கவனித்து, கருத்துக் கூறும் பிரதான எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இக்குழுவிற்கு அரசியல் சட்டத்தின் அங்கீகாரம் இருப்பதில்லை.
- இவைகளையும் காணவும்:-
- cabinet
- kitchen cabinet
- council of ministers
- prime minister
- president
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shadow cabinet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்