இல்லை
(கோப்பு)
பொருள்

macron (பெ)

  1. நெடில் ஒலியுடைய உயிரெழுத்து எனக் குறிக்க எழுத்தின் மேல் இடப்படும் கோடு; நெடில் குறி; மேற்கோடு (எடுத்துக்காட்டாக துர்க்கை என்பதை ஆங்கிலத்தில் Durgā என்றெழுதும்போது, a என்ற எழுத்தின் மேல் உள்ள மேற்குறி).
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---macron--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :diacritic - orthography - diacritical mark - phonetic - micron

"https://ta.wiktionary.org/w/index.php?title=macron&oldid=1870867" இலிருந்து மீள்விக்கப்பட்டது