milquetoast
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- milquetoast, பெயர்ச்சொல்.
- கோழை
- பயந்தாங்கொள்ளி
- துணிச்சல், உறுதியில்லாத, பயந்தசுபாவமுள்ள, கோழைத்தமான ஒரு நபர்
- பிறரோடு சண்டைப்பிடிக்கவோ அல்லது வாதிடவோ விரும்பாத, அமைதியான குணமுள்ளவர்
- milquetoast (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---milquetoast--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்