mutate
பொருள்
mutate(வி)
விளக்கம்
பயன்பாடு
- Then about three million years ago, give or take a century or two, a monkey mutated into the first human being - மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஓரிரு நூற்றாண்டுகளை வேண்டுமென்றால் விட்டுவிடுங்கள், ஒரு குரங்கு முதல் மனிதனாக உருமாறியது. (The De-Balling of America, Evan Keliher)
- My curiosity instantly mutated into anger - எனது ஆர்வம் ஒரு கணத்தில் கோபமாக உருமாறியது. (Chance Murphy and the Battle of Morganville, Josh P. McClary)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mutate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்