ஆங்கிலம்

myrrh
பொருள்
  1. ( பெ) myrrh /மர்/
  2. வாசனைத் திரவியம், நறுமணப் பொருள் தயாரிக்கப் பயன்படும் ஒருவகைச் செடியின் கசிவு/கோந்து/பிசின்
  3. போளம்; வெள்ளைப்போளம்
  4. குங்குமதூபம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. He enjoyed the fragrance of the myrrh as he passed the shrub = புதரைக் கடந்தபோது வந்த போளத்தின் நறுமணத்தை ரசித்தான்.

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

  1. DDSA பதிப்பு
  2. வின்சுலோ
"https://ta.wiktionary.org/w/index.php?title=myrrh&oldid=1873258" இருந்து மீள்விக்கப்பட்டது