performing arts, ஆங்கிலம்.

தொகு
பொருள்

(பெ)

  1. (நடனம், நாடகம், கூத்து முதலிய) நிகழ்கலை, நிகழ்த்து கலை
விளக்கம்
பயன்பாடு
  1. ராமாயணக்கதையை புத்தகவடிவில் படித்தவர்கள் பத்து சதவீதம் கூட இருக்கமாட்டார்கள். பெரும்பாலும் வாய்மொழியாக சொல்லி கேட்டது. நிகழ்த்து கலைகளாக நடத்தும் போது பார்த்து அறிந்தது போன்றே இதிகாசம் எளிய மனிதனை சென்று சேர்ந்திருக்கிறது. (- எஸ். இராமகிருஷ்ணன் வலைத்தளம், 4 மார்ச் 2010)
  2. சங்க இலக்கியங்களில் உள்ள ஒரே பாணி பின்னர் இருப்பதில்லை. அந்த ஒரே பாணி அவை நிகழ்த்துகலைகளின் பகுதியாக எழுதப்பட்டமையால் வந்தது என்பதே ஊகம். (இலக்கியமும் வரலாறும்-கடிதங்கள், ஜெயமோகன்)
  3. தமிழில் ராமாயணம் இலக்கியபிரதி தாண்டி நிகழ்த்துகலைகள் கதைபாடல்கள் என பல வடிவம் கொண்டிருக்கிறது (எஸ். இராமகிருஷ்ணன் வலைத்தளம், 4 மார்ச் 2010)
  4. ஆடலோ ஒரு நிகழ்த்துக்கலை. நிகழ்த்துக்கலை என்பது நிகழ்த்தப்படும் அக்கணமே சுவைக்கப்படக் கூடியது. (ஆடல் கலை வளர்த்த ராஜராஜன்!, ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 26 செப் 2010)

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி -

(fine arts)-(#)-(#)

"https://ta.wiktionary.org/w/index.php?title=performing_arts&oldid=1986993" இலிருந்து மீள்விக்கப்பட்டது