philippic
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
philippic(பெ)
- கடுங்கண்டனம் நிறைந்த சொற்பொழிவு; சாடல்; கடுந்திட்டு
விளக்கம்
பயன்பாடு
- He rose and delivered a three-hour philippic against slavery which, in Leavitt 's words, "agitated the House like the waves of the sea" - அவர் எழுந்து அடிமைத்தனத்தை எதிர்த்து மூன்று மணி நேரக் கண்டனச் சொற்பொழிவு நிகழ்த்தினார் லீவிட்டின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அச்சொற்பொழிவு சபையைக் கடலலைகளைப் போலக் கொந்தளிக்கச் செய்தது (Abolitionism and American politics and government, Volume 3, John R. McKivigan)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---philippic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு