saber-toothed tiger
ஆங்கிலம்
தொகு
பொருள்
- கொடுவாள் புலி
- அழிந்து போன ஒரு வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய விலங்கு (pre-historic animal) ஆகும்
- மேல்த்தாடையின் (மாக்சில்லா) (Maxilla) கோரைப் பற்கள் (canine teeth) இரண்டும் கொடுவாள் போல நீண்டு இருப்பதால் இப் பெயர் பெற்றது
விளக்கம்
- saber-toothed tiger(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) -
( மொழிகள் ) |
சான்றுகோள் ---saber-toothed tiger--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்