ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • self-examination, பெயர்ச்சொல்.
  1. தற்சோதனை; ஆன்மசோதனை; சுயவிசாரணை
விளக்கம்
பயன்பாடு
  1. அவர் தன்னை சுயவிசாரணை செய்து கொள்ளும் மனதோடு இருக்கிறார், ஒருவகையில் அவர் பைபிளில் வரும் வீடு திரும்பிய மகன் கதையில் வரும் மகனைப் போன்றவர், தனது தவறுக்காக அவர் வருந்துகிறார், ஆனால் அதை ஒத்துக் கொள்ளும் தைரியம் வர மறுக்கிறது. (அவமானச் சின்னம், எஸ். ராமகிருஷ்ணன்)

 :introspection - self-analysis - soul-searching - # - # - #

( மொழிகள் )

ஆதாரங்கள் ---self-examination--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=self-examination&oldid=1691812" இலிருந்து மீள்விக்கப்பட்டது