temporize, ஆங்கிலம்.

தொகு
பொருள்

(வி)

  1. காலம் தாழ்த்துவதற்காக வேண்டுமென்றே முடிவெடுக்காமல் இரு
  2. தற்காலிகமாக இடம், நேரத்திற்கேற்ப நடந்துகொள்
  3. இணங்கி வா
விளக்கம்
பயன்பாடு
  1. Having temporized for years, the President finally was forced to act under the goad of unexpected pressure - பல ஆண்டுகளாக முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியபின், இறுதியில் அதிபர் எதிர்பாராத நெருக்குதலின் காரணமாக செயல்படவேண்டியதாயிற்று
  • temporize (சொற்பிறப்பியல்)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---temporize--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(procrastinate)-(stall)-(delay)-(equivocate)-(stall)-(balk)

"https://ta.wiktionary.org/w/index.php?title=temporize&oldid=1619652" இலிருந்து மீள்விக்கப்பட்டது