vagary
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( பெ) vagary வே(ய்)-க-ரி
- எதிர்பார்க்கமுடியாத செயல்/நிகழ்வு/மனப்போக்கு/மாற்றம்
- விசித்திரம்
- இனம் புரியாதது
- வகை புரியாதது
- செயல் கலங்கியது
விளக்கம்
- இயற்கையின் எதிர்பாராத விசித்திரங்கள்/மாற்றங்கள் (vagaries of nature)
{ஆதாரங்கள்} --->