(பெ)

  1. எலி முதலியவற்றைத் தின்னும் சிறு விலங்கு; மரநாய் வகை
  2. வஞ்சகன்
  3. வெண்பனித் தடங்களில் இயங்கும் இழுவை உந்து
  4. ஒற்றன், எட்டப்பன், காட்டிக் கொடுப்பவன்
weasel:
Mustela erminea

(கோப்பு)
weasel:
en
பொருள்
பயன்பாடு
  • ( )

பொருள்

(வி)

  1. கடமைகளில் இருந்து நழுவு; பொறுப்பைத் தவிர்
  2. பேச்சில் குழப்பு; திசை திருப்பு
  3. காட்டிக் கொடு
பயன்பாடு
  • The weasel sneaks into chicken coops at night, has its fill of chickens and eggs, then sneaks out - மரநாய் இரவில் கோழிக் கூட்டில் சத்தமின்றி நுழைந்து, கோழிகளையும் முட்டைகளையும் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு வெளியேறுகின்றது (Speaking of animals: a dictionary of animal metaphors, Robert Allen Palmatier)
( மொழிகள் )

சான்றுகோள் ---weasel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=weasel&oldid=1913272" இலிருந்து மீள்விக்கப்பட்டது