பட்டணம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பட்டணம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- நாகப்பட்டினம், சென்னைப் பட்டினம். கடற்கரையில் அமைந்த நகரங்களைப் பட்டினம் எனல் வேண்டும். பட்டணம் என்று சொல்வது பிழை. பட்டணம் நகர் என்பதைக் குறிக்கும் பொதுச் சொல். மதுரை பெரிய பட்டணம் ஆகும் என்று சொல்வது பொருந்தும். (மொழிப் பயிற்சி - 17: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 5 டிச 2010)
பயன்பாடு
- சென்னைப் பட்டணம்
- மாமா சிறுவயதிலேயே பட்டணம் சென்று படித்தவர். ([1])
- பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி (திரைப்பாடல்)
- பட்டிக்காடா? பட்டணமா? (திரைப்படம்)
- பட்டணத்தில் பூதம் (திரைப்படம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பட்டணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:நகரம் - பட்டினம் - மாநகரம் - பட்டிக்காடு - #