அங்கணன்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அங்கணன், பெயர்ச்சொல்.
- கண்ணழகுடையவன்.
- அங்கணனுக்குரியார் (கம்பரா. கடிமண. 97).
- கருணையான நோக்குடையவன்
- அழகனங்கணன் (கம்பரா. சித்திர. 1).
- கடவுள்; சிவன்; திருமால்; அருகன்
- மிருத பாஷாணம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- அங்கணன் = அம் + கண்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +