அடக்கம்ஒடுக்கம்
பொருள்
- அடக்கம்ஒடுக்கம்
- (அடக்கம்) - ஐம்புலன்களையும், மனத்தையும் அடக்குதல்.
- (ஒடுக்கம்) - பணிவுடன் ஒடுங்கி நிற்றல்.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) 1) calmness, 2) submission, 3) endurance, 4) closeness.
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - ' பொண்ணுன்னா அடக்கம்ஒடுக்கமா இருக்கணும். ' .
- ( லக்கணக் குறிப்பு) - அடக்கம்ஒடுக்கம் என்பது, ஓர் இணைச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
- (பாடலிசைப் பயன்பாடு)
|
:([[]])