அட்டியல்
பொருள்
அட்டியல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வளையல், சங்கிலி, அட்டியல் என்று எனக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்தார். (பச்சை மரகதக் கல்கிளி, சமயவேல், )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அட்டியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +