அத்தம்
பொருள்
தொகு- அஸ்தம் என்ற நட்சத்திரம்
- கை
- தங்கம்
- சொல்லின் பொருள்
- ஒரு நட்சத்திரம்
- ஆண்டு
- காடு
- அருமை மிக்க வழி
- கண்ணாடி
- கரிசலாங்கண்ணி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்:
- One of 27 stars
- hand
- gold
- the meaning of a word
- name of the thirteenth asterism
- year
- jungle
- a meaningful path
- a mirror
- a medicinal plant (eclipse alba)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அத்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி