அமயம்
பொருள்
அமயம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- opportunity, right time
விளக்கம்
பயன்பாடு
- அவ்வமயம் - அந்த நேரம்
(இலக்கியப் பயன்பாடு)
- ஒருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து.. (நெடுநல்வாடை : 72-79).
- அரைநாள் அமயம் என்பது பகலில் பாதியாகிய உச்சிப் பொழுதினைக் குறிக்கின்றது.
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அமயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +