அமானி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--உருது---amānī---மூலச்சொல்பொருள் 1-4
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்---अमान=அமாந-மூலச்சொல்பொருள் 5
- Oxalis Corniculata..(தாவரவியல் பெயர்)ஆறாவதாகவுள்ள தாவரத்திற்குரியது.,.
பொருள்
தொகு- அமானி, பெயர்ச்சொல்.
- பொறுப்பு
- சர்க்கார்வசத்திலுள்ளநிலம். (C. G.)
- கிஸ்தி பாக்கி முதலியவற்றிற்காகச் சர்க்கார் பார்வையிலுள்ள நிலம் (C. G.)
- சொந்தக்காரன் வசத்திலில்லாத நிலம் (C. G.)
- வரையறுக்கப்படாதது
- (எ. கா.) அமானியிலே கண்டுமுதல் பண்ணிக்கொள். (உள்ளூர் பயன்பாடு)
- காண்க...புளியாரை (மலை.)
விளக்கம்
தொகு- புளியாரைக்கீரையையும் அமானி என்பர்...இது புளிப்புச்சுவையுள்ள ஒரு கீரைவகை..இதனைப் பருப்போடுச் சேர்த்து வேகவைத்து தாளித்தாவது அல்லது ஆட்டிறைச்சியோடுக் கூட்டிக் குழம்பாகச் செய்தாவது உண்பர்...மருத்துவ குணமுள்ள ஓர் உணவுப்பொருள்...
- இக்கீரையின் மருத்துவ குணங்களுக்கு பார்க்கவும்>>> புளியாரைக்கீரை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- security, trust, deposit
- land held directly under the government, opp. to இஜாரா
- land under the management of government officers for arrears of revenue or for any other reason
- land not heldby the owner, for whom another holds it as a trustee.
- that which is not previously fixed
- yellow wood-sorrel
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +