அருமருந்து
பொருள்
அருமருந்து (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இறந்த காலம் ஏற்படுத்திய காயங்களுக்கு அருமருந்து மறப்பது. ஆகையால், அவளது அபவாதத்தை மற. மன்னிப்பு உலகின் கொடிய தண்டனை. (அன்புடன் அந்தரங்கம்!, தினமலர் வாரமலர், பிப்ரவரி 12,2012,)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அருமருந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +
அமிர்தம், தேவாமிர்தம், தேவாமிருதம், தேவாமுதம், அமுதம், சாவாமருந்து, சாகாமருந்து, தேவருணவு