சாகாமருந்து
பொருள்
சாகாமருந்து (பெ)
- (இறவாமல் காக்கும்) தேவாமிர்தம்
- ஒருவகை மூலிகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாகாமருந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +
அமிர்தம், அருமருந்து, தேவாமிர்தம், தேவாமிருதம், அமுதம், தேவருணவு, சாவாமருந்து, தேவாமுதம்