சாவாமருந்து
பொருள்
சாவாமருந்து (பெ)
- (இறவாமல் காக்கும்) தேவாமிர்தம்; சாகாமருந்து
- சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று (குறள், 82).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாவாமருந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +
அமிர்தம், அருமருந்து, தேவாமிர்தம், தேவாமிருதம், அமுதம், தேவருணவு, சாகாமருந்து, தேவாமுதம்