அறமன்றம் (பெ)

பொருள்
  1. நாட்டினது அல்லது ஓர் அமைப்பினது சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை (பிணக்குகளை, மாறுபட்ட உரிமை கோரல்களை) விரிவாக எல்லாப் பக்கங்களில் இருந்தும் கேட்டு ("விசாரணை செய்து"), அறம் அல்லது முறை சார்ந்த தீர்ப்பு வழங்கும் நோக்கில் அறத்தலைவர் (நீதிபதி) ஒருவரோ அல்லது பலரது தலைமையிலோ கூடியுள்ள ஓர் அவை.
  2. அறத்தீர்ப்பு வழங்க (நீதி வழங்க) ஆணைப்பெற்ற அவை கூடியுள்ள கட்டிடம்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

விளக்கம்
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - court
  • இந்தி - जज


ஆதாரங்கள் ---அறமன்றம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறமன்றம்&oldid=758098" இலிருந்து மீள்விக்கப்பட்டது