அறுமுகன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- அறுமுகன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
- அரன் அவன் இடத்தில் ஐங்கரன் வந்துதான்
- ’ஐய, என் செவியை மிகவும்
- அறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும் (தனிப்பாடல், சிவப்பிரகாச சுவாமிகள்)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---அறுமுகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +