அளக்கர்
பொருள்
- பெயர்ச்சொல்
- கடல்
- அங்கண்மா ஞாலஞ் சூழு மளக்கர் (கந்தபுராணம். ஆற்று. 36).
- அளக்கர்த்திணை விளக்காகக் கனைஎரி பரப்ப (புறநானூறு)
- உப்பளம்
- சேறு
- பூமி
- நீள்வழி
- கார்த்திகை
-
கடல்
-
உப்பளம்
-
சேறு
-
பூமி
-
நீள்வழி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அளக்கர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி