அழுகல்
பொருள்
அழுகல்(பெ)
- பதனழிந்தது; அழுகியது; கெட்டது; கெடுதல்
- அசுத்தம்
- அழுகற் சின்னீர் (குறுந். 56).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தேரடியில் பெரும்பாலான கடைகளை அடைத்துக் கொண்டிருந்தனர். மீதப்பட்ட பழங்கள், அழுகல் எனத் தரம் பிரித்து ஜவ்வுத்தாள்களால் தள்ளுவண்டிகளை மூடிக் கொண்டிருந்தனர். மணி பத்துக்கும் மேல் ஆகிவிட்டிருக்கும் போல் தோன்றியது. (சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன், அழியாச் சுடர்கள்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அழுகல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +