அஷ்டபந்தனம்
பொருள்
அஷ்டபந்தனம்(பெ)
- சிலை, விக்கிரகங்கள் அசைவின்றியிருக்கும்படி அவற்றை நிறுவும்போது அவற்றின் அடியிடத்துச் சாத்தப்படும் எட்டுப் பொருட்களைக் கொண்டு செய்த கலவைச் சாந்து
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- அஷ்டபந்தனம் = அஷ்ட + [[பந்தனம்]
- அஷ்டபந்தனம் - சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி ஆகிய எட்டுப் பொருட்களைக் கொண்டு செய்த சாந்து.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அஷ்டபந்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +