ஆகாத்தியம்
பொருள்
ஆகாத்தியம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- pretense, simulating agony or injury, outrageous behaviour such as threatening to commit suicide
- opposition, obstinacy
விளக்கம்
பயன்பாடு
- சைக்கிள் வாங்கிக் கொடுத்தால், பயல் பொழுதும் ஊர் சுற்றுவான்; படிப்புக் கெடும் என்பதால்தான் - நான் அழுது அடம்பிடித்து ஆகாத்தியம் பண்ணியும் - என் அம்மா பலமாக சிபாரிசு செய்தும் - என் அப்பா முருங்கை மரத்தில் ஏறி உட்கார்ந்தவராகவே இருந்தார். இறங்கியபாடில்லை; என் பொருட்டு இரங்கியபாடில்லை! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 12-ஜனவரி-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆகாத்தியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +