பொருள்

பயல் (பெ)

  1. சிறு பிள்ளை, பையன், சிறுவன்
  2. (இழிவாக) அடிமைச் சிறுவன், அடிமை
  3. அற்பன், இழிஞன்
    மாரப்பயல் கணைதைத்திட (தனிப்பா. i, 265, 2).

(பெ)

  1. பாதி
  2. பாகம்
    பொருப்பரசி பயலன்(திருக்கோ. 240).
  3. பள்ளம்
  4. குறிப்புச்சொல்
    பயலான பேச்சாலே கேட்க (திவ். திருநெடுந். 21, வ்யா.பக். 170).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. boy
  2. a little servant, slave
  3. fellow, used in contempt
  4. half;
  5. side, share;
  6. hollow
  7. suggestive word
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பயல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பயலாள், பை, பைய, [பையல்]], பைதல், பையப்பைய, பையன், இளைஞன், வாலிபன், சிறுமி, குழந்தை, பகல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயல்&oldid=1968599" இலிருந்து மீள்விக்கப்பட்டது