ஆள்வாரி
பொருள்
ஆள்வாரி(பெ)
- ஆளோடி - தடாகத்தின் மதில் உட்புறமாக மக்கள் நடப்பதற்குக் கட்டிய வழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தீர்த்தக் கரைமதிலு மண்டபமும் மன்னுபுடை சுற்று மாள்வாரியுடன் (பூவண. உலா. 101).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆள்வாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
நடைபாதை, படிக்கட்டு, நடைமேடை, , ஆள், ஆசாமிவாரி, வாரி, குளம், ஏரி, சுற்றுச்சுவர், கிணறு