இன்னுயிர்
பொருள்
இன்னுயிர்(பெ)
- இனிய உயிர்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இந்திய விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை இழந்தவர்கள் எத்தனை பேர்!
- ஒவ்வொரு பயங்கரவாத வன்முறையின்போதும் தங்கள் இன்னுயிரை இழந்து கொண்டிருப்பவர்கள் இந்நாட்டின் அப்பாவிக் குடிமக்கள். இந்நாட்டில் அரசியல்வாதிகளுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறதே தவிர, பொதுமக்கள் உயிர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. (பயங்கரவாதம் வளர்வது ஏன்?, தினமணி, 20 செப் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள் ஈந்ததும் இந்நாடே (நாட்டு வணக்கம், பாரதியார்)
- நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
- இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு (குறுந்தொகை, 93)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---இன்னுயிர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- உயிர் - மண்ணுயிர் - காட்டுயிர்