தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • இறுகுதல், பெயர்ச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. முடிச்சு முதலியன நெகிழாது அழுத்தமாதல் (நாலடி. 328.)
  2. கெட்டிப்படுதல்
  3. நெய் முதலியன உறைதல்
  4. உறுதியாதல்
    (எ. கா.) இறுக வேண்டும் பாவனை (ஞானவா. வேதாள. 12).
  5. நிலைபெறுதல்
    (எ. கா.) அச்சத் திறுகல்நீ (சீவக. 946).
  6. நெருங்குதல்
    (எ. கா.) வாழை யிறுகு குலைமுறுக (மலைபடு. 132).
  7. மூர்ச்சித்தல்
    (எ. கா.) இறுகிமெய்ம் மறந்து சோர்ந்தாள் (சீவக. 299)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To become tight, as a knot
  2. To harden, as land dried by the sun or as molten metals when they are cooled; to become dry, as mortar or as clay
  3. To thicken, as phlegm; to congeal, as wax; to coagulate; to be clotted, as blood; to solidify
  4. To become firm
  5. To be fixed, to be rooted in
  6. To be rich, luxuriant, as growing corn or as fruitful trees
  7. To swoon


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இறுகுதல்&oldid=1284721" இலிருந்து மீள்விக்கப்பட்டது