பொருள்

இலிகிதம்(பெ)

  1. எழுதுதல்; எழுதிய புத்தகம்
  2. கடிதம்
  3. (அறுபத்துநாலு கலையுள் ஒன்றான) எழுதுவதில் திறமை; எழுத்துத்திறன்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. writing; written document
  2. letter, epistle
  3. penmanship
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இலிகிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

லிகிதம், கடிதம், எழுத்து, திறன், இலிகி, இலிகிதன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலிகிதம்&oldid=1053796" இலிருந்து மீள்விக்கப்பட்டது