இளவட்டப்பணம்

தமிழ்

தொகு
 
இளவட்டப்பணம்:
கால் ரூபா நாணயம்
(கோப்பு)

பொருள்

தொகு
  • இளவட்டப்பணம், பெயர்ச்சொல்.
  1. மணமகன் தன்னூர் நோக்கிச் செல்லுமிடையிற் சந்திக்கும் கிராமத்தார்க்கு அளிக்கும் கால் ரூபா மரியாதைப் பணம் (இராமநாதபுர பயன்பாடு)
  1. வேற்றூரிலிருந்து வந்த மணமகன் கலியாணம் முடிந்து ஊர்கோலம் வருவதற்குப் பல்லக்கில் ஏறும்போது தான் மணம் புரிந்த கிராமத்துள்ள வாலிபர்களுக்குக் கொடுக்கும் மரியாதைப்பணம் (இராமநாதபுர பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A customary present of a quarter-rupee coin which a newly married bridegroom has to pay to the people of the village or villages through which he passes on his return home after his marriage in the bride's house
  2. A small present, prob. of the nature of a permit-fee, which a bridegroom who is not a native of the village wherein his marriage is celebrated has to pay to the youths of the locality, just before the usual marriage procession starts in a palanquin


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளவட்டப்பணம்&oldid=1444563" இலிருந்து மீள்விக்கப்பட்டது