ஈடுஇணை
பொருள்
- (தமி) ஈடுஇணை -
ஈடு - உயர்வு
இணை - ஒப்பு - சமமான
ஈடின் பேரில், கடன் கொடுப்பர்.
ஈட்டிக்காரன் - கடன் கொடுப்பவன்.
ஈட்டி வைத்துள்ளான். - சொத்து வைத்துள்ளான்.
ஈடு பிடித்துள்ளான் - சதைப் பிடித்துள்ளான் .
இணை செயலர் - சமமான அதிகாரமுள்ள செயலர்.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு) - ஈடுஇணை என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.
|
:(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஈடுஇணைஎன்பதனை மேம்படுத்த வேண்டும்