அக்கம்பக்கம்
பொருள்
தொகு- அக்கம்பக்கம்
- சுற்றுப்புறம், நான்குபக்கமும், அண்டையயல், அருகில்,
விளக்கம்
தொகு- (அக்கம்) = அகம் = இணைவு - தானிருக்கும் இடம் அல்லது தன் வீடு உள்ள பகுதி.
- (பக்கம்) = பகம் = பிரிவு - அக்கம் என்பதற்கு அடுத்துள்ள இடம் அல்லது வீடு
- இலக்கணக் குறிப்பு) - அக்கம்பக்கம் என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)'பகலில் பக்கம் (அக்கம்பக்கம்) பார்த்து பேசு ; இரவில் அதுவும் பேசாதே' (பழமொழி)
- (வாக்கியப் பயன்பாடு) - ' அக்கம் பக்கத்தில யாரையாவது உதவிக்குக் கூப்பிடு ' .
- (இசைப்பாடல் பயன்பாடு)
- அக்கம் பக்கம் பாருடா சின்ன ராசா..(திரைப்படம்-உன்னால் முடியும் தம்பி, பாடலைக் கேட்க சொடுக்குக)
- அக்கம் பக்கம் யாருமில்லா பூளோகம் வேண்டும். என்ற திரைப்பாடலைக் கேட்கச் சொடுக்குக.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- surrounding, vicinity, neighborhood, adjacent place
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்கம்பக்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
|
- (அண்டைஅயல்) = (அண்டியவர்அடுத்தவர்).