ஈடுஎடுப்பு
பொருள்
- (தமி) ஈடுஎடுப்பு -
ஈடு - உயர்வு
எடுப்பு - உயர்வினும் உயர்வு
ஈடு சோடு
ஈடு - உயர்வு
சோடு - சுவடு என்பதை சோடு எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு) - ஈடுஎடுப்பு என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.
|
:(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஈடுஎடுப்புஎன்பதனை மேம்படுத்த வேண்டும்