ஈரம்சாரம்
பொருள்
- (தமி) ஈரம்சாரம்
ஈரம் - நீர் உள்ள இடம்
சாரம் - ஈரமான இடத்திற்கு அருகிலுள்ள இடம் - ஈரம் சார்ந்த இடம்
மலர்செடிகள் ஈரசாரமான இடத்தில் நன்கு வளரும். அதன் ;மூலம் சிறந்த மலர்களை அறுவடைச் செய்ய முடியும்.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு) - ஈரம்சாரம் என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.
|
:(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஈரம்சாரம்என்பதனை மேம்படுத்த வேண்டும்