ஈவுஇரக்கம்
பொருள்
- (தமி) ஈவுஇரக்கம் -
ஈவு - பிறருக்கு, தன்னிடமிருப்பதை கொடுத்து விடும் குணம் கொடை.
இரக்கம் - அருளும் குணம்
பிறருக்குக் கொடுக்காமல், உண்ணுதலைக் கடிகின்றது - புறப்பாடல் (127)
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு) - ஈவுஇரக்கம் என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.
|
:(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஈவுஇரக்கம்என்பதனை மேம்படுத்த வேண்டும்