ஈவுதாவு
பொருள்
- (தமி) ஈவுதாவு -
ஈவு - பிறருக்கு, தன்னிடமிருப்பதை கொடுத்து விடும் குணம் கொடை.
தாவு - தாழ்வு என்பது தாவு மற்றும் தணிவு என மாறும்.
பள்ளத்தாக்குகள் மற்றும் பள்ளங்களை தாவு என்பர்.
ஈபவர் (ஈகையுள்ளம் கொண்டோர்) தணிவாகவும் கொடுக்க வேண்டும்.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு) - ஈவுதாவு என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.
|
:(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஈவுதாவுஎன்பதனை மேம்படுத்த வேண்டும்