உடன்பிறந்தான்
உடன்பிறந்தான் (பெ)
பொருள்
- ஒரு தாய் தந்தையருக்குத் தன்னுடன் கூடப்பிறந்தவன்; உடன்பிறந்தான் தன்னைவிட மூத்தவன் ஆயின் அண்ணா என்றும், இளையவன் ஆயின் தம்பி என்றும் பெயர்.
- இரட்டையரில் ஒருவராக இருப்பின், இரட்டைப்பிறவி என்றோ இரட்டையர் என்றோ அழைக்கப்படுபவர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
இந்தி
விளக்கம்
- பொதுவான பேச்சுவழக்கில் பொறந்தவன் (கூடப் பிறந்தவன்) என்று கூறுவர்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உடன்பிறந்தான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +